கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள். சங்கீதம் 34:8

Join Our Whatsapp Group for Gettng Latest Updates

பார சிலுவையிலே - Ambur Pastor Johnraj - பாடல் வரிகள்.

PLAY & DOWNLOAD பார சிலுவையிலே- MP3 SONG

Bara Siluvaiyile

பார சிலுவையிலே 
பரன் இயேசு உயிர் கொடுத்தார்
பாசம் நிறைந்தவராய் 
பரன் உன்னைதான் கேட்கின்றார்
பார சிலுவையிலே 
பரன் இயேசு உயிர் கொடுத்தார்

வியாதியானால் வந்த வேதனையோ
தோல்வியினால் வந்த துயரங்களோ x 2
எந்தவிலையில் நீ இருந்தாலும்
சொந்த மகனாக [மகளாக] மாற்றிடுவார் x 2
இயேசு சிலுவையிலே 
உனக்காக உயிர் கொடுத்தார்

காயங்கள் உனக்காய் அடைந்தவரே
கண்ணீர் உனக்காய் வடித்தவரே
கல்வாரியில் உயிர் கொடுத்தவரே
கரம்நீட்டி அழைக்கின்றார் நீ ஓடிவா
பார சிலுவையிலே 
பரன் இயேசு உயிர் கொடுத்தார்

செந்த மகன் என்று பாராமல்
அவரையே உனக்காய் கொடுத்திட்டவர் x 2
எதை உனக்கு இன்று தரமாட்டார்
நம்பி வந்திடு ஓ மனிதா x 2

பார சிலுவையிலே பரன் இயேசு உயிர் கொடுத்தார்
பாசம் நிறைந்தவராய் பரன் உன்னைதான் கேட்கின்றார்
பார சிலுவையிலே பரன் இயேசு உயிர் கொடுத்தார்

No comments:

Post a Comment