கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள். சங்கீதம் 34:8

Join Our Whatsapp Group for Gettng Latest Updates

எதுக்கும் உதவாத என்னை-Bro. Philip - பாடல் வரிகள்.

PLAY & DOWNLOAD எதுக்கும் உதவாத என்னை- MP3 SONG

Ethukum Uthavatha Ennai

எதுக்கும் உதவாத என்னை
நீங்க எப்படியோ பாத்துப்புட்டிங்க
ஒன்னுத்துக்கும் உதவாத என்னை
உங்க கிருபையிலே தூக்கிக்கிட்டிங்க x 2
நல்லவனு சொல்ல என்னில் ஒன்னும் இல்ல
ஆனாலும் நீங்க என்னை விடவே இல்லை
உத்தமன்னு சொல்ல உண்மையா இல்லை
ஆனாலும் நீங்க என்னை வெறுக்க வில்லை

யோனா போல ஓடிநாலும்
உங்க சித்தம் செய்யாம விடமாட்டிங்க
பேதுருபோல மருதலிச்சாலும்
உங்க அன்பால என்ன விடமாட்டிங்க
_ எதுக்கும் உதவாத என்னை

பாவியான எனக்காக
பரலோகம் விட்டு வந்தீங்க
எங்க [என்] பாவங்கள தேளின்மீது
சிலுவையா சுமந்திட்டீங்க
_ எதுக்கும் உதவாத என்னை

No comments:

Post a Comment