கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள். சங்கீதம் 34:8

Join Our Whatsapp Group for Gettng Latest Updates

என் கூடவே இரும் ஓ இயேசுவே - Sis. Refi Rekha - பாடல் வரிகள்

PLAY & DOWNLOAD என் கூடவே இரும் ஓ இயேசுவே  - MP3 SONG

En Kuoodava Irum

என் கூடவே இரும் ஓ இயேசுவே
நீரில்லாமல் நான் வாழ முடியாது  
என் பக்கத்திலே இரும், ஓ இயேசுவே 
நீரில்லமால் நான் வாழ முடியாது (2)

இருளான வாழ்க்கையிலே
வெளிச்சம் ஆனீரே
உயிரற்ற வாழ்க்கையிலே
ஜீவன் ஆனீரே (2)
என் வெளிச்சம் நீரே
என் ஜீவனும் நீரே 
எனக்கெல்லாமே நீங்கதானப்பா (2) - என் கூடவே

கண்ணீர் சிந்தும் நேரத்தில்
நீர் தாயுமானீரே
காயப்பட்ட நேரத்தில் நீர்‌
தகப்பனானீரே
என் அம்மாவும் நீரே
என் அப்பாவும் நீரே 
எனக்கெல்லாமே நீங்க தானப்பா (2) - என் கூடவே

வியாதியின் நேரத்தில் வைத்தியரானீரே
சோதனை நேரத்தில்
நண்பரானிரே (2)
என் வைத்தியர் நீரே
என் நண்பரும் நீரே 
எனக்கெல்லாமே  நீங்க தானப்பா (2) - என் கூடவே

2 comments:

  1. Wow amazing song super engalukku background music mattum thaniya youtube la poda mudiumma pls voice illama full music mattum

    ReplyDelete
  2. Wow amazing song super engalukku background music mattum thaniya youtube la poda mudiumma pls voice illama full music mattum

    ReplyDelete