கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள். சங்கீதம் 34:8

Join Our Whatsapp Group for Gettng Latest Updates

புதுசா புத்தம் புதுசா - Tamil Christian Song Lyrics

PLAY & DOWNLOAD புதுசா புத்தம் புதுசா - MP3 SONG

Pudhusa Puttham Pudhusa yen Vazkai

புதுசா புத்தம் புதுசா 
என் வாழ்க்கை மாறிடிச்சி 
புதுசா புத்தம் புதுசா 
என் உலகமே மாறிடிச்சி - 2

பழைய மனுஷன தொரத்திபுட்டேன் [துரத்திப்புட்டு]
புதிய தரிசனம் பெற்றுக்கொண்டேன் - 2
வாக்குத்தத்தம் தந்துவிட்டார் 
என் வாழ்க்கையை உயர்த்தி விட்டார்
வார்த்தையால சொன்னதெல்லாம்
என் கண்களை காணச்செய்தார்
புதுசா புத்தம் புதுசா 
என் வாழ்க்கை மாறிடிச்சி 
புதுசா புத்தம் புதுசா 
என் உலகமே மாறிடிச்சி 

கடந்த நாட்களில் கண்மணிப்போல்
காத்திட்டாரே என்னை நடத்தினாரே - 2
புதிய நாளுக்குள்ளே 
என் காலை பதிய வெச்சார்
புதிய தரிசனத்தை 
என் வாழ்வில் தந்து விட்டார்
வாக்குத்தத்தம் தந்துவிட்டார் 
என் வாழ்க்கையை உயர்த்தி விட்டார்
வார்த்தையால சொன்னதெல்லாம்
என் கண்களால் காணச்செய்தார்
 - புதுசா புத்தம் புதுசா 


வெட்கப்பட்ட இடங்களிலே 
துக்கினாரே என்னை உயர்த்தினாரே - 2
எதிரியின் கண்கள் முன்னே
விருந்தொண்று வெச்சாரைய்யா
என் தலைய எண்ணையாலே 
அபிஷேகம் செய்தாரையா
வாக்குத்தத்தம் தந்துவிட்டார் 
என் வாழ்க்கையை உயர்த்தி விட்டார்
வார்த்தையால சொன்னதெல்லாம்
என் கண்களால் காணச்செய்தார்
 - புதுசா புத்தம் புதுசா

No comments:

Post a Comment