கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள். சங்கீதம் 34:8

Join Our Whatsapp Group for Gettng Latest Updates

உம்மை ஆராதிப்பேன் - Eva. Jeevan - பாடல் வரிகள்.

PLAY & DOWNLOAD உம்மை ஆராதிப்பேன் - MP3 SONG

Ummai Arathippen

உம்மை ஆராதிப்பேன்
உம்மை ஆராதிப்பேன் (2)
UmmaiI Arathippen
என் நாட்கள் முடியும் வரை
என் ஜீவன் பிரியும் வாரை
என் சுவாசம் ஒழியும் வரை
உம்மையே ஆராதிப்பேன்

தாயின் கருவில் உருவாகும் முன்னே
பெயர் சொல்லி அழைத்தவர் நீரே
தாயினும் மேலாக அன்பு வைத்து
நீர் எனக்காக ஜீவன் தந்தீரே

எத்தனை முறை இடறினாலும்
அத்தனையும் மன்னித்தீரே
நன்மையும் கிருபையும் தொடர செய்து
என்னை மீண்டும் நடக்கவைத்தீரே

பாவி என்று என்னை தள்ளிடாமல்
அன்போடு அணைத்து கொண்டீரே
என்னையும் உம்முடன் சேர்த்துகொள்ள
நீர் எனக்காக மீண்டும் வருவீரே

No comments:

Post a Comment